Mangadu Kamakshi
A prayer to Goddess Kamakshi compiled by the born poetess Kavinaya.
http://ammanpaattu.blogspot.co... மாங்காட்டுத் திருத்தலத் ில்
காமாக்ஷி என்றபெயர்
ொண்டபடி வீற்றிருக் ும் அம்மா!
பூங் ாற்றுபோல நெஞ்சம்
தழ வுகின்ற கருணையினால
எமைஆட்சி செய்திருக் ும் அம்மா!
அக்க னியின் நடுவினிலே
ுக்கண்ணனை வேண்டி
உக் ிரமாய்த் தவம்செய்தாய் அம்மா!
ஒற்ற விரல் ஒன்றுமட்டு ்
ஊசி முனை தாங்கி நிற்க
உள்ள ்ஒன்றி உருகிநின்றாய் அம்மா!
பற்ற ைத்தும் விட்டுவிட் ு
உன்னை மட்டும் பற்றிக் கொள்ள
பாவைஎனக் கருள்புரிவாய் அம்மா!
இற்ற க்கும் ஏழேழு
பிறவ க்கும் உன்னடிகள்
ோற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!
மூவி ண்டு வாரங்கள்
ம மொன்றி வேண்டி நின்றால்
ம ுக்காமல் அருள்கின்ற அம்மா!
நாவி ிக்க உன்பெயரை
ந ள்தோறும் பாடுகின்றே ்
நயந்தெனக்கு அருளிடுவாய் அம்மா!
This devotional song is set to Raag Bowri with tinges of Bhoopalam
Channel: People & Blogs
Uploaded: November 30, 1999 at 12:00 am
Author: PichuPeran
Length: 03:41
Rating: 5.00
Views: 89
Tags: bhoopalam bowli carnatic kamakshi mangadu prayer
Video Comments
|
bbalendra (November 30, 1999 at 12:00 am)
Great job Sir. God bless you and your family for ever. |
|